AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~முள்ளில்லா ரோஜா !!~~ Mon Apr 16, 2012 3:54 am | |
| முள்ளில்லா ரோஜா !! முள்ளில்லா ரோஜா உண்டு.. அதை பார்த்து வியக்கிறேன் இன்று...
கள்ளமில்லா சிரிப்பை கண்டு .... கவலையெல்லாம் மறந்து போயின ..
உணவு கூட தேவை இல்லை... நிமிடத்திற்கொரு முத்தம் போதும்... நித்தம் நித்தம் தந்துவிடு .... நிம்மதியாய் உறங்குகிறேன்
என் மழலையின் முகத்தை கண்டு வியந்து தான் போனேன் இன்று முள்ளில்லா ரோஜா என்று..... !!
| |
|