AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~மரத்தின் செய்கை~~ Tue Apr 17, 2012 3:22 am | |
| மரத்தின் செய்கை மரமே,
நீ, காயின் பாரம் தாங்காமல்
கிளையினால் நிலத்தை தொட்டபொழுது
பூமித்தாய்க்கு நன்றி சொல்வது
போல் இருந்தது..
அதேபோல்
எங்கள் கைப்பட்டதும்
(பழங்களை பறித்தபொழுது)
நீ நிமிர்ந்தது
வெட்கி குனிந்த புது மணப்பெண்
மணமகன் கைப்பட்டதும்
நிமிர்வது போல் இருந்தது.
Oh trees,
With fruits on your branches
when you touched the land,
unable to bear the weight
it looked like you are paying
respect to the Motherland.
Same as
When our hands touched you
on plucking the fruits
It looked like a newly-wed bride
looking upon her groom with shyness. | |
|