AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~இயற்கையிடம் கற்று கொள் !!!~~ Wed Apr 18, 2012 1:09 pm | |
| இயற்கையிடம் கற்று கொள் !!! சுற்றும் பூமி இனம் பார்ப்பதில்லை !!
சுழலும் காற்று மதம் பார்ப்பதில்லை !!
சுடும் சூரியன் மொழி பார்ப்பதில்லை !!
நிழல் தரும் மரம் நிறம் பார்ப்பதில்லை !!
பால் நிலவு பகை பார்ப்பதில்லை !!
வான் மழையோ ஏற்ற தாழ்வு பார்ப்பதில்லை !!
ஆனால் !! இன்று தோன்றி நாளை மறையும் மனிதனே !! நீ மட்டும் ஏன் ..?? இவை எல்லாம் பார்க்கிறாய்.... | |
|