blackteddy
Posts : 4 Join date : 2012-04-20 Location : my moms heart
| Subject: மீண்டும் தவற விட்டேன் ! Sat Apr 21, 2012 5:55 pm | |
| deeps... நிலவை போல அழகை தந்து
தன்னை உருக்குகிறது மெழுகுவர்த்தி
நானும் உருகுகிறேன் உன் முன்னே
நாணம் ஆட்கொண்டது உன் பார்வையினால்
வாய்யடிப்பவள் இன்று மௌனம் கொள்கிறேன்
அலைபாயும் எனது இரு விழிகள்
செய்வதறியாது திணரும் என் கைகள்
படபட என துடிக்கும் என் இதயம்
அருகில் வந்தாய் கை பற்றினாய்
கண்கள் சொருகி உதடுகள் சிரிக்க
காதோரம் நீ சொல்ல வந்த வார்த்தை
மீண்டும் தவற விட்டேன் என் தோழி எழுப்பியதால் !
| |
|