AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~எங்கள் தோழன் நீ~~ Mon Apr 23, 2012 12:51 pm | |
| எங்கள் தோழன் நீ எங்கள் தோழன் நீ ! ஏழை பங்காளன் நீ !
கல்லூரி காளைகளின் காதல் வாகனம் நீ !!
பட்டாம்பூச்சி பெண்களின் .. தொல்லை வாகனமும் நீ !!
சீட்டி அடிக்கும் நடத்துனரின்.. சீட்டுடன் பயணம்..
ஓட்டுனர் கவனம் தவறினால் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் மரணம்... Drowning
ஜன்னலோர இருக்கைக்கு.. இணை ஏதுமில்லை ...!!
வெள்ளமாக மழை மாறினாலும் .. உன் பணி நிற்பதில்லை..!!
எங்கள் தோழன் நீ .. ஏழை பங்காளன் நீ..
உன்னை பார்த்தால் பல பேருக்கு மெத்தனம் !!
அவர்களுக்கு எங்கே தெரியும் எங்கள் சிக்கனம் !! .. | |
|