RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
நட்புகள் ஆயிரம் !!!  Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
நட்புகள் ஆயிரம் !!!  Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
நட்புகள் ஆயிரம் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
நட்புகள் ஆயிரம் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
நட்புகள் ஆயிரம் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
நட்புகள் ஆயிரம் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
நட்புகள் ஆயிரம் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
நட்புகள் ஆயிரம் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
நட்புகள் ஆயிரம் !!!  Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar

 

 நட்புகள் ஆயிரம் !!!

Go down 
AuthorMessage
ShaiLa

ShaiLa


Posts : 443
Join date : 2012-02-28
Location : Norway

நட்புகள் ஆயிரம் !!!  Empty
PostSubject: நட்புகள் ஆயிரம் !!!    நட்புகள் ஆயிரம் !!!  Icon_minitimeMon Apr 23, 2012 11:30 pm


மழலைப்
பருவத்தில்
பார்த்து வியக்கஒரு நட்பு ...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு ...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு ...

வாலிபப்
பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு ...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு
நட்பு ...





நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை ...




தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...


நட்புகள் ஆயிரம் !!!  Frrrrr11

Back to top Go down
 
நட்புகள் ஆயிரம் !!!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆயிரம் கை வருடினாலும்.....

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: POEMS-
Jump to: