AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: ~~என்றும் அன்புடன்~~ Thu May 10, 2012 1:37 pm | |
| என்றும் அன்புடன் !! கண்ணனுக்கு தெரியாதவள் நீ
கல்லையும் கரையவைப்பவள் நீ
நீ இல்லை என்றாலும் கண்ணீர் !!
மிகை ஆனாலும் கண்ணீர் !!
நீ இருக்கும் இடம் சொர்க்கம்...
இல்லா இடத்தில் இறுக்கம் ...
வாழ்வை வசந்தமாகும் மலர் நீ !!
பகிர்ந்தளித்தால் பெருகும் செல்வம் நீ !!
நட்பின் அடித்தளம் நீ !!
மனகாயத்தின் மருந்து நீ !!
மாசில்லா இறைவனும் நீ !!
தமிழில் நீ ஒரு தலைசிறந்த வார்தை !!!
துளி கண்ணீர் சொல்லிடும் உன் ஆழத்தை !!
பூவில் உயர்ந்த பூ நீ !!
அளவில்லா "அன்பு " தான் நீ !!
உன்னை போற்றுபவருக்கு இல்லைசிறுமை !!
என்றென்றும் நான் உனக்கு அடிமை !! | |
|