Posts : 40 Join date : 2012-02-27 Location : chennai
Subject: ஏமாற்று காதல் !!! Sun Mar 18, 2012 8:14 am
உண்மையில்லையெனில் உண்மையான -நீ உணர்ந்துவிடுவாய் -அங்கு வேண்டாமே இதய பரிமாற்றம் நம்பிக்கை தான் வாழ்க்கை-என நம்பி ஏமாந்துவிட்டீர்களா? அநியாயகாரனை(ளை) அடையாளம் கண்டதற்கு ஆனந்தம் கொள் . பாவியிடம் சிக்கவில்லை -என பரவசம் கொள் .. விம்மி அழுவதை நிறுத்திவிட்டு ஏமாற்றத்தை எடுதெறிந்துவிட்டு நிமிர்ந்து நின்றிடு !!!!! இனி வெற்றிதான் ..