Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: சிறுநீரக கல் கோளாறுக்கு அருமை மருந்து Tue Jul 09, 2013 1:34 am | |
| . சிறுநீரக கல் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு ஜூஸ் செய்யும் முறை
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு – இரண்டு துண்டுகள், மோர் – 500 மில்லி, உப்பு – சிறிதளவு.
செய்முறை:
வாழைத் தண்டின் மேல் பட்டையை உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, நார் எடுத்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும். மோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
குறிப்பு: இதைப் பருகுவதால், கோடைக்காலத்தில் உருவாகும் சிறுநீரக சம்பந்தமான பிரச்னைகள் வராது. இதில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். | |
|