Jaya
Posts : 150 Join date : 2013-07-08
| Subject: உனக்கு புரியவில்லையா??? Tue Aug 27, 2013 10:53 pm | |
| . உனக்கு புரியவில்லையா??? நான்
உன்னை
தொலைத்துவிட்டேன்
நான் மட்டும்
அறிந்த உண்மை
காலங்கள் பல கடந்தாலும் மனக்
காயம் எதுவும் மாறாது
நினைப்பதற்கு விரும்பவில்லை ஆனால்
நினையாமல் வாழ முடியவில்லை
உயிருள்ளவரை இருக்கும் சுமை
நீ
உயிராக தொடரும் வலி
மனதுக்கு எதுவும் பிடிக்காமல்
மௌனமாய் நான் இருக்க உலக
பொழுதோடு வாழ்க்கை வேகமாக
வெகு தூரமாய் போய்க்கொண்டு இருக்கின்றது
நாமும் தூரமாகிக்கொண்டே
போகின்றோம் அது
உனக்கு புரியவில்லையா??? | |
|