RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
RaaGaM GloBaL ChaT FoRuM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

RaaGaM GloBaL ChaT FoRuM

Never Blame any Day In Your Life. Good Days Give You Happiness. Bad Days Give You Experience. Both Are Essential In Life. All Are God's Blessings.
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inChaT
Latest topics
» The Girl Next Door
~~நகைச்சுவை~~ Icon_minitimeSat Oct 26, 2013 3:00 pm by Anjali

» The Role Play
~~நகைச்சுவை~~ Icon_minitimeFri Oct 25, 2013 2:37 pm by Lekha

» Yealae Yealae Dosthu Da Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~நகைச்சுவை~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:20 pm by Selection

» Vaan Engum Nee Minna Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~நகைச்சுவை~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:17 pm by Selection

» Othaiyila Ulagam Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~நகைச்சுவை~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:11 pm by Selection

» Kadal Naan Thaan Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~நகைச்சுவை~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:07 pm by Selection

» Ennai Saaithaale Song Lyrics From Endrendrum Punnagai Movie
~~நகைச்சுவை~~ Icon_minitimeThu Oct 24, 2013 3:01 pm by Selection

» Oru Nodi Piriyavum Song Lyrics From Rummy Movie
~~நகைச்சுவை~~ Icon_minitimeThu Oct 24, 2013 2:52 pm by Selection

» Kooda Mella Kooda Vachi Song Lyrics From Rummy Movie
~~நகைச்சுவை~~ Icon_minitimeThu Oct 24, 2013 2:25 pm by Selection

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
CalendarCalendar

 

 ~~நகைச்சுவை~~

Go down 
Go to page : 1, 2, 3  Next
AuthorMessage
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:30 pm


நகைச்சுவை




கடவுள்: என்ன வரம் வேண்டும் கேள்.

பையன்: எனக்கு ஒன்றும் வேண்டாம். என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.

கடவுள்: !!!!????






Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:31 pm




வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?

ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!

வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!








Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:33 pm





சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்

சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??

சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!






Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:34 pm






மனைவி: எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.

கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:35 pm






ஆள் 1: டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.

டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு, மீசை என்ன.... தாடி கூட வளரும்







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:37 pm







டி.டி. - ஏம்பா இரயிலில் புகை பிடிக்க கூடாதுன்னு சட்டம் இருப்பது உனக்கு தெரியாதா? எடு 200 ருபாய!

பயணி - என்ன சார் இது அனியாயமா இருக்கு!

டி.டி. - என்னப்பா அனியாயம்?

பயணி - இரயிலுக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா?

டி.டி. - ??

பயணி - இரயிலே புகை பிடிக்கும் போது அதுக்குள்ள இருக்கும் நான் மட்டும் புகை புடிக்க கூடாதா?







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:38 pm





Wife : உங்கள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்குங்க!

Husband : அப்பவே ஜோசியர் சொன்னாரு கலயாணத்துக்கு அப்புறம் "சனி பார்வை" உங்க மேலேயே இருக்கும்னு..







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:41 pm







ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...


பெற்றோர் : Hello sir, இந்த காலேஜ் நல்ல காலேஜா?

Watchman : ரொம்ப நல்ல காலேஜ் sir. இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.

பெற்றோர் : அப்படியா!!

Watchman : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு
.






Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:42 pm





சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”.

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.”







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:44 pm




சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:46 pm




மனைவி: உங்க நண்பருக்கு பார்த்த பொண்ணு நல்லவ இல்லீங்க. நீங்க கொஞ்சம் சொல்ல கூடாதா?

கணவன்: நான் எதுக்கு சொல்லணும், அவன் எனக்கு சொன்னானா?







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:48 pm




ஆறுதல் சொன்ன பெண் : ஹூம்...உன் மாமியார் கிணற்றில் தவறி விழப்போய் உன் பாடு இனிமேல் ஜாலிதான். எனக்கும் நல்ல நேரம் வந்தால் இப்படி ஏதாவது நடக்கும்.

மாமியாரை இழந்த பெண் : இதெல்லாம் தானா நடக்கும்னு இருக்கக்கூடாது. நாமதான் ஸ்டெப் எடுக்கணும் !







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:51 pm




மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்..ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்!








Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 1:52 pm





போலீஸ்: என்னய்யா அநியாயம். சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே?

குற்றவாளி: என் மாமியாரும், மாமனாரும் வந்து ஆறு மாதம் ஆகுது. வேற என்ன செய்ய?







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:07 pm






பெரிய புயல் காற்று
மின்னல் கொட்டும் கன மழையில் நீ நடந்து செல்லும் அழகை வர்ணிக்கிறான் ஒரு சில வார்த்தைகளில்
.
.
.
எரும மாடு எப்டி போகுது பாரு



~~நகைச்சுவை~~ FunnyAnimation303






Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:09 pm




சுதா : உனக்கு ஒரு கணக்கு டெஸ்ட்
ஆழ மர இலை ௦௦௦௦௦௦00.67 gram
அரச மர இலை ௦௦2.39 gram
வேப்ப மர இலை ௦17.39 gram
இத கூட்டினா என்ன வரும் ?

கீதா : குப்பை தான் வரும்

சுதா : ? ? ? ?







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:12 pm




புருஷன் : நான் செத்துட்டா என்ன பண்ணுவ ?

பொண்டாட்டி : நானும் உடனே செத்துடுவேன்

புருஷன் : ஜோசியர் அப்பவே சொன்னார். நீ செத்தாலும் சனி உன்னை விடாதுன்னு







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:13 pm




பொண்டாட்டி : ஏங்க உங்கள பாக்க டாக்டர் வந்து இருக்காரு

புருஷன் : எனக்கு ஜுரம் அடிக்குது. இப்ப யாரையும் பாக்க முடியாதுன்னு சொல்லு







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:15 pm





அவர் : ஏங்க உங்க பொண்டாட்டி எப்போதுமே கோபமா இருக்காங்க

இவர் : ஒரு நாளைக்கு கோபத்துல கூட நீ அழகா இருக்கேன்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன். அன்னிலிருந்து இப்படி தான் இருக்கா







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:16 pm

வந்ததவர் : சார் என் பொண்டாட்டிய காணோம் சார்

போஸ்ட் மாஸ்டர் : யோவ் மூதேவி, இது போஸ்ட் ஆபீஸ் யா

வந்தவர் : ஐயோ மன்னிச்சிகோங்க சார், சந்தோஷத்துல எங்க போறேன்னு தெரியல சார்.




~~நகைச்சுவை~~ Laugh


Last edited by AruN on Sun Jan 29, 2012 2:26 pm; edited 4 times in total
Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:17 pm




கணவர் : ஏண்டி நேத்து கருப்பு நாய்க்கு சோறு வச்சியா ?

மனைவி : அட ஆமா, எப்படி கண்டு பிடிச்சீங்க ?

கணவர் : இன்னைக்கு காலைல அந்த நாய் செத்து போய்டுச்சு







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:28 pm




ராமு : திருமணம் செஞ்சா எந்த தோஷம் போகும் ?

சோமு : இது கூடவா உனக்கு தெரியாது ? சந்தோஷம்







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:30 pm




சுதா : என்னோட பிரசவத்துக்காக என் அம்மா வீட்டுக்கு போகும் பொது வேலைகாரிய வேலைக்கு வச்சுட்டு போனது தப்பா போச்சு.

கீதா : ஏன் ? என்ன ஆச்சு ?

சுதா : இப்போ வேலைக்காரி பிரசவத்துக்கு அவ அம்மா வீட்டுக்கு போய் இருக்கா







Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:31 pm




ராமு : ஏன் மாப்பிள்ளை பொன்னை "மொறைச்சு" பாக்குறாரு ?

சோமு : ஏன்னா, அவரு தான் "முறை " மாபிள்ளையாம்










Back to top Go down
AruN
Admin
Admin
AruN


Posts : 1961
Join date : 2012-01-26

~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitimeSun Jan 29, 2012 2:34 pm



டாக்டர் : ஏம்மா கருவ கலைக்கம்னு சொல்றியே ? உன் வீடுகார் கிட்ட சொல்லி அனுமதி வாங்கியாச்சா ?

வந்தவள் : இல்ல, அவர் வெளிநாடு போய் ஒரு வருஷம் ஆச்சு டாக்டர்.

டாக்டர் : ??????



~~நகைச்சுவை~~ 1301945jb2jh1ku6b




Back to top Go down
Sponsored content





~~நகைச்சுவை~~ Empty
PostSubject: Re: ~~நகைச்சுவை~~   ~~நகைச்சுவை~~ Icon_minitime

Back to top Go down
 
~~நகைச்சுவை~~
Back to top 
Page 1 of 3Go to page : 1, 2, 3  Next
 Similar topics
-
» நகைச்சுவை !!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
RaaGaM GloBaL ChaT FoRuM :: ENTERTAINMENT :: JOKES-
Jump to: