| ~~நகைச்சுவை~~ | |
|
|
|
Author | Message |
---|
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 2:38 pm | |
|
கணவர் : ஏண்டி இந்த புடவையை எப்போ எடுத்த ? தீபாவளிக்கா ? இல்ல பொங்கலுக்கு எடுத்தியா?
மனைவி : துணிக்கடைல கரண்ட் போனப்புறம் எடுத்தேன்
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 2:41 pm | |
|
கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க. மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும். கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 2:42 pm | |
|
Doctor : உப்பு, உரப்பு இல்லாத சுரணை இல்லாம இனிமேல் சாப்பிடனும். Patient : கல்யாணமானதிலிருந்து அப்படித்தான் சாப்பிடுறேன் டாக்டர்.
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 2:46 pm | |
| வந்தவர் : என் மனைவி எனக்கு அடங்கி ஒடுங்கி நடக்க நீங்க தான் சாமி அருள் புரியணும் சாமியார் : அது முடியாமத்தான் நானே சாமியாராகி விட்டேன் மகனே. | |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 2:53 pm | |
|
Ramu : ஹோட்டலில் சாப்பிடுவதற்கும், வீட்டில் சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்? Somu : ஹோட்டலில் சாப்பிட்ட பின் மாவு ஆட்டுவோம். வீட்டில் மாவு ஆட்டியபின் சாப்பிடுவோம்.
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 2:55 pm | |
|
Ramu : என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா. Somu : ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க. Ramu : உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுசொல்லுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் OKன்னுடுவா.
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 2:56 pm | |
|
Man-1 : உங்க மனைவியை தேள் கொட்டிச்சாமே என்ன பண்ணீங்க? Man-2 : என்ன பன்றது? சந்தோஷத்தை கொண்டாட முடியாம தவிச்சுப் போயிட்டேன்.
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 2:58 pm | |
|
Kamala : உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா? Vimala : சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்...அப்பப்ப அடிக்கறதோடு சரி
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 2:59 pm | |
|
Vimalan : என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம். Amaran : எப்படி? எத வச்சு சொல்லுறீங்க Vimalan : துவைக்க ஈஸியா இருக்கிற புடவையை தான் வாங்குவா.
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:01 pm | |
|
Man-1 : என் மனைவிக்கு என் மீது கொள்ளை பிரியம் Man-2 : உங்களுக்கு பரவாயில்லை. என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:05 pm | |
| Judge : You want to divorce your husband for threatening you with a deadly weapon?
Wife : No ur honor i am divorcing him for threatening of every night with dead weapon. | |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:08 pm | |
|
Doctor : Madam, your husband needs rest and peace so here are some sleeping pills. Woman : Doc, when should I give them to him? Doctor : No madam, its not for him....They are for you.!!
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:13 pm | |
| Husband : Today is sunday & I have to enjoy it. So I bought 3 movie tickets.
Wife : Why you got three? since we are only Two?? Husband : Hey paagal, listen....One for you and 2 for your parents. | |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:15 pm | |
|
Wife : You always carry my photo in your handbag to the office. Why? Darling : When there is a problem, no matter how impossible, I look at your picture and the problem disappears.
Wife: You see, how miraculous and powerful I am for you? Darling : Yes, I see your picture and say to myself, “What other problem Can there be greater than this one?
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:18 pm | |
| Wife: I wish I was a newspaper so I would be in ur hands allday. Husband: I too wish that u were a newspapers so I could have a new one everyday. | |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:21 pm | |
|
Wife : வேலை செய்யும்போது இடுப்ப கில்லாதீங்கன்னு எத்தன தடவ சொலுறது? Maid : நல்லா சொல்லுங்கம்மா .! நானும் சொல்லி சொல்லி அலுத்து போயிட்டேன்
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:24 pm | |
|
Boss: Where were you born?
Sardar: India ..
Boss: which part?
Sardar: What 'which part'? Whole body was born in India .
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:27 pm | |
| Sardar: What is the name of your car?
Lady: I forgot the name, but is starts with 'T'.
Sardar: Oh, what a strange car, starts with Tea. All cars that I know start with petrol.
<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
Sardar joined new job.
1st day he worked till late evening on the computer.
Boss was happy and asked what you did till evening.
Sardar: Keyboard alphabets were not in order, so I made it alright.
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:33 pm | |
| At the scene of an accident a man was crying: O God! I have lost my hand, oh!
Sardar: Control yourself. Don't cry. See that man. He has lost his head. Is he crying? | |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:36 pm | |
|
Two Sardars were in a forest, when a lion came roaring towards them. One of them throws sand into its eyes, and runs.
Second one stays unmoved. When asked why he is not running, another Sardar tells: "Why should I be running? It is you who has thrown the sand "
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:40 pm | |
| Sardar sent SMS to his BOSS:
"Me sick, no work"
Boss SMS back:
"When I am sick I kiss my wife try it"
2 hours later sardar sms 2 boss:
"Me ok, ur wife very sweet"
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:48 pm | |
|
Lover : ராதா, கட்டின புடவையோட வா, உன்னை காப்பாத்துகிறேன் Radha : அப்ப ஜாக்கெட் போடாம வரச் சொல்றீங்களா ??
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:50 pm | |
|
ஒருவர்: "என் பெண்டாட்டி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன்."
மற்றவர்: "அடப் பாவமே! அப்புறம்?"
ஒருவர்: "அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துருச்சு."
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:53 pm | |
|
Husband : ஏண்டி பாத்ரூமை திறந்து வெச்சிட்டே குறிக்கிறே? Wife : யாராவது நான் குளிக்கிறதை எட்டிப் பார்த்தா, யார்னு உடனே கண்டுபிடிச்சிடலாமே...!
| |
|
| |
AruN Admin
Posts : 1961 Join date : 2012-01-26
| Subject: Re: ~~நகைச்சுவை~~ Sun Jan 29, 2012 3:56 pm | |
| Teacher : Write your best friend's name in English. Sardar wrote: ' Beautiful Red Underware' Teacher: What? Sardar: His name is Sundar Lal Chaddi | |
|
| |
Sponsored content
| Subject: Re: ~~நகைச்சுவை~~ | |
| |
|
| |
| ~~நகைச்சுவை~~ | |
|